பிளஸ் 2 தனித்தேர்வு இன்று முதல் தொடக்கம்

பிளஸ் 2 தனித்தேர்வுகள் இன்று முதல் அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
+2 தனித்தேர்வு இன்று காலை 10 மணிக்கு
தொடங்கும். 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை வாசிக்க நேரம் கொடுக்கப்படும். காலை 10.10 முதல் 10.15 வரை விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 10.15 முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...