அக்டோபர் 11ம் தேதி கேட் தேர்வுகள் துவக்கம்

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற கேட் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு கேட் தேர்வுகள் 27 நாட்கள் நடக்கவுள்ளது. இத்தேர்வுகள் அக்டோபர் 11ம் தேதி தொடங்கி
நவம்பர் 6ம் தேதி வரை நடக்கிறது.
இந்தாண்டு சுமார் 2.10 லட்சம் பேர் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகபடியான விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன என்று ஐஐஎம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஐ.ஐ.எம்., மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு ஐஐஎம் கல்வி நிறுவனங்களை அணுகலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...