பஸ் பயணம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பஸ் படிக்கட்டு பயணம் குறித்து திருவள்ளூர் நகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
÷சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணித்து விபத்தில் மாணவர்கள் இறந்ததைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு
நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
÷இதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
திருவள்ளூர் நகர காவல்துறை சார்பில் பஸ் படிக்கெட் பயணத்தால் ஏற்படும் விபத்து ஆபத்துகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
÷பஸ்களில் பயணித்த மாணவர்களுக்கு நகர டிஎஸ்பி வி.பாலச்சந்திரன் தலைமையில் போலீஸôர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
   இந்நிகழ்ச்சியில் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ. இளங்கோ, தனிப்பிரிவு காவலர் பிரபாகர் மற்றும் போலீஸôர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...