துறை தேர்வுக்கு பதிவு தேதி நீட்டித்து அறிவிப்பு


மே மாதம் நடக்கும் அரசு துறை தேர்வுக்கு, பதிவு செய்வதற்கான கடைசி தேதி, வரும் 22ம் தேதி வரை, நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்
துறை தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, வரும் மே மாதம், "ஆன்-லைன்' வழியாக நடக்கிறது. இதற்கு, தேர்வாணைய இணைய தளம் (www.tnpsc.gov.in) வழியாக, 15ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, வரும், 22ம் தேதி மாலை, 5:45 வரை பதிவு செய்யலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...