மதுரையில் ஒன்று சேர்வோம்!!!


நமது இரண்டு முக்கியமான கோரிக்கைகளில் , ஒன்றான மாவட்ட மாறுதல் வரும் ஆகஸ்ட் மாதம்,வழக்கு எப்படி நிலை ஆனாலும்,நமக்கு இருக்கின்ற மாவட்ட மாறுதலுக்கான தடையை நீக்கித்தருவேன்,என்று
நம்முடைய வழக்கறிஞர் உத்திரவாதம் அளித்துள்ளார். அடுத்த கோரிக்கை அரசிடம் வைப்பதற்காக நாம் கூடும் இடம் 'கூடல் மாநகர்'  காளவாசலில் 04.05.2013 அன்று நம்முடைய தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம். இன்று கேட்காவிட்டால்,என்றுமே கேட்கமுடியாது. ஆகவே,ஆசிரிய பெருமக்களே!!!மதுரையில் ஒன்று சேர்வோம்!!!  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...