வேடிக்கை பார்க்கலாம்!!! நமக்கு எதற்கு என்று எண்ணுபவர்களே!!! அந்த எண்ணத்தை கைவிடுங்கள்!!! நாம் மாறுதல் வழக்கிலோ,சம்பள
முரண்பாட்டிலோ அநியாயத்திற்காக களம் காணவில்லை.அதிகப்படியான கோரிக்கைகளும் வைக்கவில்லை.நமது இலக்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றுவது என்றாலும்,உடனடியாக குறைந்த பட்சம் 2009 க்குப்பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் 1.86 ஆல் பெருக்கம் செய்து வழங்க கோரி ஒருநாள் உண்ணாவிரதம்.கல்வி அளிப்போம்!!!உரிமயைபெறுவோம்!!! கலந்து கொள்ளுங்கள்!!! தவறாதீர்கள் !!!