2013-14ம்
கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங்
இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த
வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட
1623 பணியிடங்களை (GO.170) திரும்ப ஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.