அண்ணா பல்கலையில் முதுகலை புதியபடிப்பு

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரியில், எம்.இ., படிப்பில், புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"எம்.இ.,-மின் பொறியியல் மற்றும் மேலாண்மை' என்ற இந்த
பாடப்பிரிவில், நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, 20 மாணவர் சேர்க்கப்படுவர் என, பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார். கிண்டி பொறியியல் கல்லூரியில், "எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்' துறையின் கீழ், இந்த புதிய பாடப்பிரிவு செயல்படும். எதிர்கால மின் தேவை குறித்து அறிதல், இதுகுறித்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மின் நிர்வாக மேலாண்மை மூலம், பிரச்னையை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில், பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...