"பரிந்துரைப்போம் !!! !!!"என்ற பதிலை வாங்கியது யார் ?

கேட்க ஆள் இல்லாமல் இருந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை நீதிமன்றம் கொண்டு சென்று "பரிந்துரைப்போம்  !!!"என்ற பதிலை வாங்கியது யார் ? என்பது கடவுளுக்கு தெரியுமோ! தெரியாதோ! 
இடைநிலை ஆசிரிய சமுதயத்திற்கு கண்டிப்பாக SSTA தான் என்பது  உள் மனதிற்கு தெரியும் என நம்புகிறது.
 நான்தான் போராடினேன்!!! என்று இன்று பல சங்கங்கள் மார்தட்டிக்கொண்டாலும்,ஊதிய குழு மாற்றி அமைத்து ,2009 இல் நாம் பணி நியமனம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஊதிய விகத்தினை மாற்றி அமைக்க நாம் சார்ந்திருந்த சங்கங்களிடம் கெஞ்சியது  நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை .  அதன் பிறகுதான்,நாம் மதுரையில் ஒன்று கூடி SSTA எனும் இயக்கத்தினை ஆரம்பித்தோம்.வழக்கு தொடுத்தோம்,நமக்கு கிடைத்த பதிலை வைத்து இன்று என்னென்ன நடக்கிறது !!! எனப்பாருங்கள் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...