CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

CPS -பற்றி விளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.அதில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பாதிப்புகள் ,வடிவம்  ஓய்வூதிய வரலாறு தற்போதைய நிலை CPS திட்டத்தில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் , பத்திரிகை செய்திகள் , CPS திட்டம் பற்றிய கேள்விகள் , பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்ட வேறுபாடுகள்  உள்ளிட்டவை  இடம் பெற்றுள்ளது. இப் புத்தகம் வேண்டுவோர் தொடர் கொள்க.

ஒரு புத்தகத்தின் விலை -ரூபாய் 10/-
தொடர்புக்கு :

திரு.சொக்கலிங்கம் -9786113160  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...