மதுரை அருகே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பும்,
பதட்டமும் ஏற்பட்டது. திருமங்கலம் பி.கே.என்.,பள்ளிக்கு வந்த மிரட்டல்
போனில் இன்னும் சற்று நேரத்தில் பள்ளியில் குண்டு வெடிக்கும் என
தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பள்ளியில் சோதனை நடந்து வருகிறது.