கரூர் மாவட்டம் காருடையாம்பாளையம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியில் உள்ள
சத்துணவு மையம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு கலெக்டர்
ஜெயந்தி திடீர் என சென்று ஆய்வு நடத்தினார்.சுகாதாரம், சமையல் அறையின்
பாதுகாப்பு, பொருட்களின் இருப்பு விபரம் குறித்த பதிவேடுகளின் ஆய்வு,
பொருட்களின் தரம் குறித்து சோதனை நடத்தினர். சத்துணவு அமைப்பாளரிடம்,
குழந்தைகளுக்கு சமையல் செய்து உணவு வழங்குவதற்கு முன் பொருட்களின் தரம்
மற்றும் சமையல் எண்ணை, முட்டை ஆகியவற்றின் நிலைத்தன்மையை அறிந்து
பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் காலாவதி பொருட்களை
பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டார்.முன்னதாக கரூர் கலெக்டர் அலுவலகத்தில்
சத்துணவு மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள்
குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
CLICK HERE TO DOWNLOAD CALENDER SSTA
-
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...