இரண்டு
நாட்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும்
போது பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
சக பயனிகள் உடனடியாக ரயிலை மறு பக்கம் சாய்த்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.அந்த பெண்ணுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லையாம்.
இதுவே நம்மூரில் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்தால் அல்லது ஷாப்பிங் காம்ப்ளாக்ஸில் இருந்து கீழே விழுந்தால் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தான் 32 டன் எடை கொண்ட ரயிலை வெறும் 100 பேர் சேர்ந்து சாய்த்து காப்பாற்றியுள்ளனர்.
உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்.