BHEL நிறுவனத்தில் நிர்வாகி பணி-DINAMANI

தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் (சிவில்) பணியிடங்களை நிரப்ப
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நிர்வாக அலுவலர் (சிவில்)
மொத்த காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன்  இளநிலை பொறியியல் பிரிவில் சிவில் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..43, 550
வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.
முன்அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்ச ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Bharat Heavy Electricals Limited,  H.R.M. Department / Bldg.No.24, Bharat Heavy Electricals Limited, Tiruchirappalli - 620014, Tamilnadu
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/fta2013_try/bhandara/main_advt.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2013

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...