பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் 23ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை தேர்வு துறை நேற்று வெளியிட்டது.

தேதி பாடம்

23.9.2013 தமிழ் 1
24.9.2013 தமிழ் 2
25.9.2013 ஆங்கிலம் 1
26.9.2013 ஆங்கிலம் 2
27.9.2013 இயற்பியல், பொருளியல்
28.9.2013 கணக்கு,விலங்கியல்,
30.9.2013 வணிகவியல்,புவியியல்
1.10.2013 வேதியியல்,
கணக்குப்பதிவியல்
3.10.2013 உயிரியல், வரலாறு,
தாவரவியல்,
வணிக கணிதம்
4.10.2013 கணினி அறிவியல்,
உயிரி வேதியியல்
5.10.2013 தொழில் கல்வி, புள்ளியியல்

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

தேதி பாடம்

23.9.2013 தமிழ் 1
24.9.2013 தமிழ் 2
25.9.2013 ஆங்கிலம் 1
26.9.2013 ஆங்கிலம் 2
27.9.2013 கணக்கு
30.9.2013 அறிவியல்
1.10.2013 சமூக அறிவியல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...