தகவல் தொடர்புச் சாதனங்களை சிறப்பாக பயன்படுத்தி கல்வி கற்றுத்தரும் ஆசிரியருக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது (ICT - Information
and Communication) 2012 ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டத்தில்
தமிழகத்தில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான ஶ்ரீ. திலீப் ஒருவர். இவர் தனது வீட்டில் மூன்று ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறார். சுட்டி விகடனின் எஃப்.ஏ. பக்கங்களுக்கு இவர் தொடர்ந்து பங்களித்து வருகிறார். கிருஷ்ணகிரி கன்கார்டியா மே.நி. பள்ளியில் பணியாற்றும் க்ளோரி ரோஸ்லின் மற்றொருவர். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.