*2009 லிருந்து பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு *வேலைகள் படு ஜோர்
*அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை
நம் நீண்டகால கனவாகிய மாவட்ட மாறுதலுக்கு,சிறப்பு கலந்தாய்வு
இருக்கும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.எனவே நாம் கல்வித்துறைச்செயலாளர்,மற்றும் இயக்குனர் ஆகியோரை சந்தித்து பேசியதற்கு பிறகு நாம் நல்ல செய்தியாக கேள்விப்பட்டுள்ளோம், நம் தன்னம்பிக்கை நிச்சயமாக வெற்றிபெறும்.