கன்பார்ம் !!இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ஆசிரியர்களே !!!

சிறப்பு கலந்தாய்வு,வருகிறது அறிவிப்பு !!! இதற்க்கு SSTA மட்டுமே முழு முயற்சி என்பதை கர்வமாக மார்தட்டி கொள்கிறது .ஏனெனில்,வேறு எந்த ஒரு நபரோ,அமைப்போ நமக்காக சிறப்பு மாறுதல் கலந்தாய்வு கல்வித்துறையிடம் கேட்கவில்லை.நாம் மட்டுமே  தன்னபிக்கையை மூலதனமாக கொண்டு எடுத்த முயற்சிக்கு மற்றுமொரு வெற்றி !!!





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...