அரசு பள்ளிகளில் ஸ்மாட் வகுப்புகள்

பள்ளிகளில் ஸ்மாட் வகுப்பறைகள் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 11 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் சர்வதேச தரத்தில் உயரவும், தமிழகத்தில் கல்லாதவர்களே இல்லாத நிலை உருவாகும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...