இன்று முதல் அமர்வில் 36வது வழக்காக விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு 13.11.20.13 - புதன்கிழமை அன்று ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இன்று 11.40க்கே தன் எல்கையை தொட்ட இந்த வழக்கில் அனைத்து தரப்பு வழக்குரைஞர்களும் வாதாட தயாராகவே இருந்தனர். ஆனால் தலைமை நீதியரசர் தன்னுடைய பெஞ்ச் இன்று விசாரணைக்கு தயாராக இல்லை என்று வழக்கை வருகிற 13.11.2013 அன்று ஒத்தி வைத்தார். இதனால் அங்கு குழுமியிருந்த ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.