நான்கு ஆண்டுகளாக ஏங்கிக்கிடந்த நமக்கு இந்த தீபாவளி "சரவெடிதான்" என்பதில், சந்தேகமில்லை.ஒரு தாய் எவ்வளவு கஷ்டத்தினை தாங்கி,ஒரு ஆத்துமாவை பெற்றேடுக்கிறாலோ அதனைப்போல் நம்முடைய மாவட்ட மாறுதல்
வழக்கு முடிக்கவே முடியாது ,என்பதனை நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு ஆசிரியர்தினம் 2013 அன்று அனைவரும் வியக்கும், தீர்ப்பினைப்பெற்றோம்.அதற்குள் எத்தனை பேர்வழிகளின் கொடூரமான வதந்திகள்,வஞ்சனைகள் ,பொறாமைகள் போன்ற பல்வகை கஷ்டங்களையும் சமாளித்து வென்றெடுத்த ,,அந்த சுகமான சுமை இன்று அரசாணை வடிவம் பெற்று இன்னும் ஒருசிலதினங்களில் வெளிவர இருக்கிறது என்கின்ற சந்தோசமான தீபாவளி செய்தியினை மிகத்தாழ்மையுடன் பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுள்ளது கண்டிப்பாக "கல்வி அளிப்போம் !!! உரிமயைப்பெறுவோம்!!! "வளரவிடக்கூடாது" என்று கூறுபவரும் "வீழக்கூடாது"என்று சூளுரைப்போம்,என்றும் ஆசிரியர்களுக்கான SSTA .