1444 - ஹங்கேரி , போலந்து
ஆகியவற்றின் அரசன் மூன்றாம்
விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின்
வர்னா என்ற இடத்தில்
ஒட்டோமான்
பேரரசுடன் இடம்பெற்ற சமரில்
தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
1520 - டென்மார்க் மன்னன் இரண்டாம்
கிறிஸ்டியான் சுவீடனை
முற்றுகையிட்டபோது
ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக்
கொன்றான்.
1674 - ஆங்கிலேய-டச்சு போர்:
வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி
புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து
இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
1847 - ஸ்டீபன் விட்னி என்ற பயணிகள்
கப்பல் அயர்லாந்தின் தெற்குக்
கரையில் மூழ்கியதில் 92 பேர்
கொல்லப்பட்டனர்.
1871 - காணாமல் போனதாகக்
கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின்
நாடுகாண் பயணியும்
மிஷனரியுமான டேவிட்
லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில்
தாம் கண்டதாக நாடுகாண்
பயணியும் ஊடகவியலாளருமான
ஹென்றி மோர்ட்டன்
ஸ்டான்லி அறிவித்தார்.
1887 - ஹே சந்தைக் கலவரத்தின்
போது மரண தண்டனை விதிக்கப்பட்ட
லூயிஸ் லிங் என்ற தொழிலாளர்
தலைவர் லண்டனில் டைனமைட்
வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
1918 - யாழ்ப்பாணம் , சுன்னாகம் ,
பருத்தித்துறை ஆகிய நகரங்களில்
இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல
கடைகள் சூறையாடப்பட்டன.
1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின்
124வது மன்னரானார்.
1970 - சோவியத்தின் லூனா 17
விண்கலம் சந்திரனுக்கு
"லூனாகோட்" எனப்படும்
தானியங்கி வாகனத்தை
கொண்டு சென்றது.
1971 - கம்போடியாவில் கெமர் ரூச்
படைகள் புனோம் பென் நகரையும்
விமான நிலையத்தையும் தாக்கி 44
பேரைக் கொன்று பல
விமானங்களை அழித்தனர்.
1972 - பேர்மிங்ஹாமில்
இருந்து புறப்பட்ட விமானம்
கடத்தப்பட்டு ஹவானாவில்
இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள்
கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1993 - தவளை நடவடிக்கை, 1993:
யாழ்ப்பாணத்தில் பூநகரி,
நாகதேவந்துறை இராணுவக்
கடற்படைக் கூட்டுத்தளம் மீது
விடுதலைப் புலிகள் வெற்றிகரமான
தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 - நைஜீரியாவில் சுற்றுச்
சூழல் ஆதரவாளர் கென் சரோ-
வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும்
தூக்கிலிடப்பட்டனர்.
1999 - பாகிஸ்தானில் தேசத்
துரோகம் மற்றும் சதி செயல்களில்
ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர்
நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டது.
2006 - தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் நடராஜா ரவிராஜ்
கொழும்பில் சுட்டுக்
கொலை செய்யப்பட்டார்.
பிறப்புக்கள்
1483 - மார்ட்டின் லூதர் ,
புரட்டஸ்தாந்த மதகுரு (இ. 1546)
1675 - "குரு கோவிந்த் சிங்"
சீக்கியர்களின் 10வது குரு.
1919 - மிக்கையில் கலாஷ்னிகோவ்,
ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத்
துப்பாக்கியை வடிவமைத்தவர்.
1934 - அ. துரைராசா, பேராசிரியர்,
யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
(பி. 1994 )
1957 - டக்ளஸ் தேவானந்தா , ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் தலைவர்
இறப்புகள்
1977 - தமிழ்வாணன் தமிழக
எழுத்தாளர், இதழாசிரியர். (பி. 1926)
1982 - லியோனிட் பிரெஷ்னெவ்,
சோவியத் யூனியன் தலைவர் (பி.
1906 )
2006 - நடராஜா ரவிராஜ், தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் (பி. 1962 )
ஆகியவற்றின் அரசன் மூன்றாம்
விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின்
வர்னா என்ற இடத்தில்
ஒட்டோமான்
பேரரசுடன் இடம்பெற்ற சமரில்
தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
1520 - டென்மார்க் மன்னன் இரண்டாம்
கிறிஸ்டியான் சுவீடனை
முற்றுகையிட்டபோது
ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக்
கொன்றான்.
1674 - ஆங்கிலேய-டச்சு போர்:
வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி
புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து
இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
1847 - ஸ்டீபன் விட்னி என்ற பயணிகள்
கப்பல் அயர்லாந்தின் தெற்குக்
கரையில் மூழ்கியதில் 92 பேர்
கொல்லப்பட்டனர்.
1871 - காணாமல் போனதாகக்
கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின்
நாடுகாண் பயணியும்
மிஷனரியுமான டேவிட்
லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில்
தாம் கண்டதாக நாடுகாண்
பயணியும் ஊடகவியலாளருமான
ஹென்றி மோர்ட்டன்
ஸ்டான்லி அறிவித்தார்.
1887 - ஹே சந்தைக் கலவரத்தின்
போது மரண தண்டனை விதிக்கப்பட்ட
லூயிஸ் லிங் என்ற தொழிலாளர்
தலைவர் லண்டனில் டைனமைட்
வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
1918 - யாழ்ப்பாணம் , சுன்னாகம் ,
பருத்தித்துறை ஆகிய நகரங்களில்
இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல
கடைகள் சூறையாடப்பட்டன.
1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின்
124வது மன்னரானார்.
1970 - சோவியத்தின் லூனா 17
விண்கலம் சந்திரனுக்கு
"லூனாகோட்" எனப்படும்
தானியங்கி வாகனத்தை
கொண்டு சென்றது.
1971 - கம்போடியாவில் கெமர் ரூச்
படைகள் புனோம் பென் நகரையும்
விமான நிலையத்தையும் தாக்கி 44
பேரைக் கொன்று பல
விமானங்களை அழித்தனர்.
1972 - பேர்மிங்ஹாமில்
இருந்து புறப்பட்ட விமானம்
கடத்தப்பட்டு ஹவானாவில்
இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள்
கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1993 - தவளை நடவடிக்கை, 1993:
யாழ்ப்பாணத்தில் பூநகரி,
நாகதேவந்துறை இராணுவக்
கடற்படைக் கூட்டுத்தளம் மீது
விடுதலைப் புலிகள் வெற்றிகரமான
தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 - நைஜீரியாவில் சுற்றுச்
சூழல் ஆதரவாளர் கென் சரோ-
வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும்
தூக்கிலிடப்பட்டனர்.
1999 - பாகிஸ்தானில் தேசத்
துரோகம் மற்றும் சதி செயல்களில்
ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர்
நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டது.
2006 - தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் நடராஜா ரவிராஜ்
கொழும்பில் சுட்டுக்
கொலை செய்யப்பட்டார்.
பிறப்புக்கள்
1483 - மார்ட்டின் லூதர் ,
புரட்டஸ்தாந்த மதகுரு (இ. 1546)
1675 - "குரு கோவிந்த் சிங்"
சீக்கியர்களின் 10வது குரு.
1919 - மிக்கையில் கலாஷ்னிகோவ்,
ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத்
துப்பாக்கியை வடிவமைத்தவர்.
1934 - அ. துரைராசா, பேராசிரியர்,
யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
(பி. 1994 )
1957 - டக்ளஸ் தேவானந்தா , ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் தலைவர்
இறப்புகள்
1977 - தமிழ்வாணன் தமிழக
எழுத்தாளர், இதழாசிரியர். (பி. 1926)
1982 - லியோனிட் பிரெஷ்னெவ்,
சோவியத் யூனியன் தலைவர் (பி.
1906 )
2006 - நடராஜா ரவிராஜ், தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் (பி. 1962 )
