இன்று (14.11.2013) இரட்டைபட்ட வழக்கு பிற்பகலும் தொடரும் விசாரணை...

இன்று (14.11.2013) முற்பகல் வழக்கு எண்: 24 ஆக வந்த விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு நன்பகல் வரை விசாரணை தொடர்ந்தது.

மேலும் இரட்டைப்பட்ட வழக்கு தொடர்பான
விசாரணை முடிவுற்றது எனவும் மூன்று வருட தரப்பின் வாதம் மதியம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வழக்கில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர். மேலும் இறுதி விசாரணை இன்றுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...