1885 - செர்பியா பல்கேரியா
மீது போர் தொடுத்தது.
1889 - நெல்லி பிளை என்ற பெண்
ஊடகவியலாளர் 80
நாட்களுக்குள்
உலகைச் சுற்றி வரும்
தனது திட்டத்தை 72 நாட்களுக்குள்
வெற்றிகரமாக முடித்தார்.
1918 - செக்கொஸ்லவாக்கியா
குடியரசாகியது.
1922 - பிபிசி தனது வானொலி
சேவையை ஐக்கிய இராச்சியத்தில்
தொடக்கியது.
1940 - இரண்டாம் உலகப் போர்:
இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம்
ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த
சேதமடைந்தது.
கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக
அழிந்தது.
1956 - ஹங்கேரியில் போர்
முடிவுக்கு வந்தது.
1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில்
உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட
அட்லாண்டிக் கடலில் எழுந்த
எரிமலையால் புதிதாகத்
தோன்றியது.
1965 - வியட்நாம் போர்: லா ட்ராங்
என்ற இடத்தில் அமெரிக்கப்
படைகளுக்கும் வடக்கு வியட்நாம்
படைகளுக்கும் இடையில் பெரும்
போர் வெடித்தது.
1969 - அப்பல்லோ திட்டம் :
அப்போலோ 12 விண்கலம்
மூன்று விண்வெளி வீரர்களுடன்
சந்திரனை நோக்கிச் சென்றது.
1970 - மேற்கு வேர்ஜீனியாவில்
அமெரிக்க விமானம்
ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில்
75 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை
சென்றடைந்தது. இதுவே பூமியில்
இருந்து வேறொரு கோளின்
செயற்கைச் கோளாக செயற்பட்ட
முதலாவது விண்கலமாகும்.
1975 - மேற்கு சகாராவை விட்டு
ஸ்பெயின் விலகியது.
1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும்
மேற்கு ஜெர்மனிகளின்
இணைப்பிற்குப் பின்னர்
போலந்துக்கும் ஜெர்மனிக்கும்
இடையிலான எல்லைகள்
வரையறுக்கப்பட்டன.
1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த
கம்போடியாவின் இளவரசர்
நொரொடோம் சிஹானூக் 13
ஆண்டுகளின் பின்னர் புனோம் பென்
திரும்பினார்.
1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர்
காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள்
தமது கட்டுப்பாட்டில்
கொண்டு வந்தன.
பிறப்புக்கள்
1840 - குளோட் மொனே, பிரெஞ்சு
ஓவியர் (இ. 1926 )
1889 - ஜவகர்லால் நேரு , இந்தியப்
பிரதமர் (இ. 1964 )
1930 - எட்வேர்ட் வைட் , நாசா
விண்வெளி வீரர் (இ. 1967 )
1931 - இரா. பெருமாள் ராசு,
இந்தியக் கவிஞர்
1954 - காண்டலீசா ரைஸ், ஐக்கிய
அமெரிக்காவின் 66வது செயலாளர்
1971 - அடம் கில்கிறிஸ்ற்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.
இறப்புகள்
1831 - ஹெகல் , ஜெர்மன்
நாட்டு மெய்யியல் அறிஞர் (பி. 1770 )
சிறப்பு நாள்
இந்தியா: குழந்தைகள் நாள் .
உலக நீரிழிவு நோய் நாள்
மீது போர் தொடுத்தது.
1889 - நெல்லி பிளை என்ற பெண்
ஊடகவியலாளர் 80
நாட்களுக்குள்
உலகைச் சுற்றி வரும்
தனது திட்டத்தை 72 நாட்களுக்குள்
வெற்றிகரமாக முடித்தார்.
1918 - செக்கொஸ்லவாக்கியா
குடியரசாகியது.
1922 - பிபிசி தனது வானொலி
சேவையை ஐக்கிய இராச்சியத்தில்
தொடக்கியது.
1940 - இரண்டாம் உலகப் போர்:
இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம்
ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த
சேதமடைந்தது.
கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக
அழிந்தது.
1956 - ஹங்கேரியில் போர்
முடிவுக்கு வந்தது.
1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில்
உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட
அட்லாண்டிக் கடலில் எழுந்த
எரிமலையால் புதிதாகத்
தோன்றியது.
1965 - வியட்நாம் போர்: லா ட்ராங்
என்ற இடத்தில் அமெரிக்கப்
படைகளுக்கும் வடக்கு வியட்நாம்
படைகளுக்கும் இடையில் பெரும்
போர் வெடித்தது.
1969 - அப்பல்லோ திட்டம் :
அப்போலோ 12 விண்கலம்
மூன்று விண்வெளி வீரர்களுடன்
சந்திரனை நோக்கிச் சென்றது.
1970 - மேற்கு வேர்ஜீனியாவில்
அமெரிக்க விமானம்
ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில்
75 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை
சென்றடைந்தது. இதுவே பூமியில்
இருந்து வேறொரு கோளின்
செயற்கைச் கோளாக செயற்பட்ட
முதலாவது விண்கலமாகும்.
1975 - மேற்கு சகாராவை விட்டு
ஸ்பெயின் விலகியது.
1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும்
மேற்கு ஜெர்மனிகளின்
இணைப்பிற்குப் பின்னர்
போலந்துக்கும் ஜெர்மனிக்கும்
இடையிலான எல்லைகள்
வரையறுக்கப்பட்டன.
1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த
கம்போடியாவின் இளவரசர்
நொரொடோம் சிஹானூக் 13
ஆண்டுகளின் பின்னர் புனோம் பென்
திரும்பினார்.
1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர்
காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள்
தமது கட்டுப்பாட்டில்
கொண்டு வந்தன.
பிறப்புக்கள்
1840 - குளோட் மொனே, பிரெஞ்சு
ஓவியர் (இ. 1926 )
1889 - ஜவகர்லால் நேரு , இந்தியப்
பிரதமர் (இ. 1964 )
1930 - எட்வேர்ட் வைட் , நாசா
விண்வெளி வீரர் (இ. 1967 )
1931 - இரா. பெருமாள் ராசு,
இந்தியக் கவிஞர்
1954 - காண்டலீசா ரைஸ், ஐக்கிய
அமெரிக்காவின் 66வது செயலாளர்
1971 - அடம் கில்கிறிஸ்ற்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.
இறப்புகள்
1831 - ஹெகல் , ஜெர்மன்
நாட்டு மெய்யியல் அறிஞர் (பி. 1770 )
சிறப்பு நாள்
இந்தியா: குழந்தைகள் நாள் .
உலக நீரிழிவு நோய் நாள்
