தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனுசாமி பிறப்பித்துள்ள உத்தரவில்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மயிலாடுதுறை , குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.