1520 - டென்மார்க் படைகள் சுவீடனை
முற்றுகையிட்டன. சுமார் 100 பேர்
வரையில் கொல்லப்பட்டனர்.
1811 - இலங்கையில் இயற்றப்பட்ட
புதிய நீதிமன்ற சட்டப்படி மேல்
நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
ஒன்று கொழும்பில் பிரதம
நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice
என அழைக்கப்படும் நீதிமன்றம்
யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன.
கிரிமினல்
வழக்குகளுக்கு ஜூரி முறையும்
அமுலுக்கு வந்தது.
1889 - மொன்டானா ஐக்கிய
அமெரிக்காவின் 41வது மாநிலமாக
இணைந்தது.
1895 - எதிர்மின் கதிர்களைச்
சோதனையிடும் போது வில்ஹெம்
ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக்
கண்டுபிடித்தார்.
1917 - ரஷ்யாவில் அக்டோபர்
புரட்சியை அடுத்து லெனின் ,
ட்ரொட்ஸ்கி , ஸ்டாலின்
ஆகியோருக்கு முழு அதிகாரமும்
தரப்பட்டது.
1923 - மியூனிக் நகரில் ஹிட்லர்
தலைமையில் நாசிகள் ஜெர்மனிய
அரசைக் கவிழ்க்கும்
முயற்சி தோல்வியில் முடிந்தது.
1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய
தூதுவர்
கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும்
ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு
எதிராக வன்முறைகள் கிளம்பின.
1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக்
கொலை செய்ய எடுக்கப்பட்ட
முயற்சி தோல்வியடைந்தது.
1942 - மேற்கு உக்ரேனின்
தெர்னோப்பில் நகரில் நாசி
ஜேர்மனியினர் 2,400 யூதர்களை
பெல்செக் நகரில் இருந்த
வதை முகாமுக்கு அனுப்பினர்.
1950 - கொரியப் போர்: ஐக்கிய
அமெரிக்க வான்படையினர் வட
கொரிய மிக் விமானங்கள்
இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
1965 - பிரித்தானிய இந்தியப்
பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1977 - கிமு 1ம் நூற்றாண்டைச்
சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம்
பிலிப்பு என்பவனின்
சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ்
என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 - வடக்கு அயர்லாந்தில்
பிரித்தானிய இராணுவ
நினைவு நிகழ்வொன்றில் ஐரியக்
குடியரசு இராணுவத்தினரின்
குண்டு வெடித்ததில் 12 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - வாகரை குண்டுத்தாக்குதல்:
மட்டக்களப்பு வாகரையில் இலங்கை
இராணுவத்தினர் ஏவிய
ஏவுகணை வீச்சுத் தாக்குதலில் 40
பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற
இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக்
குண்டுத்தாக்குதலில் 45
இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1656 - எட்மண்ட் ஹேலி,
பிரித்தானிய வானியல்
ஆராய்ச்சியாளர் (இ. 1742)
1680 - வீரமா முனிவர் , இத்தாலியத்
தமிழறிஞர் (இ. 1847)
1900 - ந. பிச்சமூர்த்தி , தமிழ்
இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர்,
(இ. 1976 )
1902 - ஜி. ஜி. பொன்னம்பலம் ,
இலங்கையின் தமிழ்
அரசியல்வாதியும், அகில இலங்கைத்
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின்
தலைவரும், (இ. 1977 )
1923 - ஜாக் கில்பி, அமெரிக்க
மின்னியல் பொறியாளர், (இ. 2005 )
1927 - லால் கிருஷ்ண அத்வானி ,
இந்திய அரசியல்வாதி
1984 - நயன்தாரா, தென்னிந்தியத்
திரைப்பட நடிகை
இறப்புகள்
1958 - சி. கணேசையர் , ஈழத்துத்
தமிழறிஞர் (பி. 1878 )
முற்றுகையிட்டன. சுமார் 100 பேர்
வரையில் கொல்லப்பட்டனர்.
1811 - இலங்கையில் இயற்றப்பட்ட
புதிய நீதிமன்ற சட்டப்படி மேல்
நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
ஒன்று கொழும்பில் பிரதம
நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice
என அழைக்கப்படும் நீதிமன்றம்
யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன.
கிரிமினல்
வழக்குகளுக்கு ஜூரி முறையும்
அமுலுக்கு வந்தது.
1889 - மொன்டானா ஐக்கிய
அமெரிக்காவின் 41வது மாநிலமாக
இணைந்தது.
1895 - எதிர்மின் கதிர்களைச்
சோதனையிடும் போது வில்ஹெம்
ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக்
கண்டுபிடித்தார்.
1917 - ரஷ்யாவில் அக்டோபர்
புரட்சியை அடுத்து லெனின் ,
ட்ரொட்ஸ்கி , ஸ்டாலின்
ஆகியோருக்கு முழு அதிகாரமும்
தரப்பட்டது.
1923 - மியூனிக் நகரில் ஹிட்லர்
தலைமையில் நாசிகள் ஜெர்மனிய
அரசைக் கவிழ்க்கும்
முயற்சி தோல்வியில் முடிந்தது.
1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய
தூதுவர்
கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும்
ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு
எதிராக வன்முறைகள் கிளம்பின.
1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக்
கொலை செய்ய எடுக்கப்பட்ட
முயற்சி தோல்வியடைந்தது.
1942 - மேற்கு உக்ரேனின்
தெர்னோப்பில் நகரில் நாசி
ஜேர்மனியினர் 2,400 யூதர்களை
பெல்செக் நகரில் இருந்த
வதை முகாமுக்கு அனுப்பினர்.
1950 - கொரியப் போர்: ஐக்கிய
அமெரிக்க வான்படையினர் வட
கொரிய மிக் விமானங்கள்
இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
1965 - பிரித்தானிய இந்தியப்
பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1977 - கிமு 1ம் நூற்றாண்டைச்
சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம்
பிலிப்பு என்பவனின்
சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ்
என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 - வடக்கு அயர்லாந்தில்
பிரித்தானிய இராணுவ
நினைவு நிகழ்வொன்றில் ஐரியக்
குடியரசு இராணுவத்தினரின்
குண்டு வெடித்ததில் 12 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - வாகரை குண்டுத்தாக்குதல்:
மட்டக்களப்பு வாகரையில் இலங்கை
இராணுவத்தினர் ஏவிய
ஏவுகணை வீச்சுத் தாக்குதலில் 40
பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற
இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக்
குண்டுத்தாக்குதலில் 45
இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1656 - எட்மண்ட் ஹேலி,
பிரித்தானிய வானியல்
ஆராய்ச்சியாளர் (இ. 1742)
1680 - வீரமா முனிவர் , இத்தாலியத்
தமிழறிஞர் (இ. 1847)
1900 - ந. பிச்சமூர்த்தி , தமிழ்
இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர்,
(இ. 1976 )
1902 - ஜி. ஜி. பொன்னம்பலம் ,
இலங்கையின் தமிழ்
அரசியல்வாதியும், அகில இலங்கைத்
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின்
தலைவரும், (இ. 1977 )
1923 - ஜாக் கில்பி, அமெரிக்க
மின்னியல் பொறியாளர், (இ. 2005 )
1927 - லால் கிருஷ்ண அத்வானி ,
இந்திய அரசியல்வாதி
1984 - நயன்தாரா, தென்னிந்தியத்
திரைப்பட நடிகை
இறப்புகள்
1958 - சி. கணேசையர் , ஈழத்துத்
தமிழறிஞர் (பி. 1878 )
