1793 - கிறிஸ்தவ மதகுரு வில்லியம்
கேரி கொல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799 - பிரெஞ்சுப் புரட்சி
முடிவுக்கு வந்தது. நெப்போலியன்
பொனபார்ட் பிரான்சைத்
தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தான்.
1872 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில்
பாஸ்டன் நகரில் களஞ்சிய
சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில்
பாஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது.
776 கட்டடங்கள் அழிந்து 20 பேர்
கொல்லப்பட்டனர்.
1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின்
பேர்ல் துறைமுகத்தின் உரிமையைப்
பெற்றது.
1888 - கிழிப்பர் ஜேக் மேரி ஜேன்
கெலியைக் கொன்றான்.
இதுவே அவனது கடைசிக்
கொலையாகும்.
1913 - மகாத்மா காந்தி
கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத்
தண்டனையடைந்தார்.
1921 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின்
விளைவை விளக்கியமைக்காக
இயற்பியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீனாவின்
ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1938 – நாசி ஹிட்லரின் யூதப்
பகைமைக் கொள்கையின்
ஒரு பகுதியாக ஜெர்மனியில்
கிறிஸ்டல் இரவு
நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள்
படுகொலை செய்யப்பட்டனர். 25,000
பேர்
கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில்
அடைக்கப்பட்டனர்.
1953 - கம்போடியா , பிரான்சிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில்
நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற
விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
1963- ஜப்பான் யோகோஹாமா என்ற
இடத்தில் மூன்று ரெயில்கள்
மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசா நிறுவனம் கேப்
கென்னடி தளத்தில்
இருந்து ஆளில்லா அப்பல்லோ 4
விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1985 - சதுரங்க உலகக்கோப்பை
போட்டியில் காரி கஸ்பரோவ்
அனத்தோலி கார்ப்பொவைத்
தோற்கடித்து உலகின்
முதலாவது வயது குறைந்த சதுரங்க
வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 - பனிப்போர்: கம்யூனிசக்
கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத்
திறந்து விட்டதில் பலர்
மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல
ஆரம்பித்தனர்.
1990 - நேபாளத்தில் புதிய
மக்களாட்சி
அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium)
என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - உத்தராஞ்சல் மாநிலம்,
இந்தியாவின் உத்தரப் பிரதேச
மாநிலத்தில்
இருந்து பிரிக்கப்பட்டது.
2005 - வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற
ஐரோப்பாவின் விண்கலம்
கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
2005 - ஜோர்தானின் அம்மான் நகரில்
மூன்று விடுதிகளில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத்
தாக்குதல்களில் 56 பேர்
கொல்லப்பட்டனர்.
இறப்புகள்
1918 - கியோம் அப்போலினேர் ,
பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880 )
1970 - சார்லஸ் டி கோல் , பிரெஞ்சுத்
தளபதி, அரசியல்வாதி (பி. 1890)
1988 - தேங்காய் சீனிவாசன் , தமிழ்
நாடக, திரைப்பட நடிகர், (பி. 1937)
2005 - கே. ஆர். நாராயணன் , இந்தியக்
குடியரசுத் தலைவர், (பி. 1921) .
2006 - வல்லிக்கண்ணன் , தமிழ்
எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
கம்போடியா - விடுதலை நாள்
( 1953)நவம்பர் 9 வரலாறு
நிகழ்வுகள்
1793 - கிறிஸ்தவ மதகுரு வில்லியம்
கேரி கொல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799 - பிரெஞ்சுப் புரட்சி
முடிவுக்கு வந்தது. நெப்போலியன்
பொனபார்ட் பிரான்சைத்
தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தான்.
1872 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில்
பாஸ்டன் நகரில் களஞ்சிய
சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில்
பாஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது.
776 கட்டடங்கள் அழிந்து 20 பேர்
கொல்லப்பட்டனர்.
1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின்
பேர்ல் துறைமுகத்தின் உரிமையைப்
பெற்றது.
1888 - கிழிப்பர் ஜேக் மேரி ஜேன்
கெலியைக் கொன்றான்.
இதுவே அவனது கடைசிக்
கொலையாகும்.
1913 - மகாத்மா காந்தி
கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத்
தண்டனையடைந்தார்.
1921 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின்
விளைவை விளக்கியமைக்காக
இயற்பியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீனாவின்
ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1938 – நாசி ஹிட்லரின் யூதப்
பகைமைக் கொள்கையின்
ஒரு பகுதியாக ஜெர்மனியில்
கிறிஸ்டல் இரவு
நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள்
படுகொலை செய்யப்பட்டனர். 25,000
பேர்
கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில்
அடைக்கப்பட்டனர்.
1953 - கம்போடியா , பிரான்சிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில்
நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற
விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
1963- ஜப்பான் யோகோஹாமா என்ற
இடத்தில் மூன்று ரெயில்கள்
மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசா நிறுவனம் கேப்
கென்னடி தளத்தில்
இருந்து ஆளில்லா அப்பல்லோ 4
விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1985 - சதுரங்க உலகக்கோப்பை
போட்டியில் காரி கஸ்பரோவ்
அனத்தோலி கார்ப்பொவைத்
தோற்கடித்து உலகின்
முதலாவது வயது குறைந்த சதுரங்க
வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 - பனிப்போர்: கம்யூனிசக்
கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத்
திறந்து விட்டதில் பலர்
மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல
ஆரம்பித்தனர்.
1990 - நேபாளத்தில் புதிய
மக்களாட்சி
அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium)
என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - உத்தராஞ்சல் மாநிலம்,
இந்தியாவின் உத்தரப் பிரதேச
மாநிலத்தில்
இருந்து பிரிக்கப்பட்டது.
2005 - வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற
ஐரோப்பாவின் விண்கலம்
கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
2005 - ஜோர்தானின் அம்மான் நகரில்
மூன்று விடுதிகளில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத்
தாக்குதல்களில் 56 பேர்
கொல்லப்பட்டனர்.
இறப்புகள்
1918 - கியோம் அப்போலினேர் ,
பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880 )
1970 - சார்லஸ் டி கோல் , பிரெஞ்சுத்
தளபதி, அரசியல்வாதி (பி. 1890)
1988 - தேங்காய் சீனிவாசன் , தமிழ்
நாடக, திரைப்பட நடிகர், (பி. 1937)
2005 - கே. ஆர். நாராயணன் , இந்தியக்
குடியரசுத் தலைவர், (பி. 1921) .
2006 - வல்லிக்கண்ணன் , தமிழ்
எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
கம்போடியா - விடுதலை நாள்
( 1953)
கேரி கொல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799 - பிரெஞ்சுப் புரட்சி
முடிவுக்கு வந்தது. நெப்போலியன்
பொனபார்ட் பிரான்சைத்
தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தான்.
1872 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில்
பாஸ்டன் நகரில் களஞ்சிய
சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில்
பாஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது.
776 கட்டடங்கள் அழிந்து 20 பேர்
கொல்லப்பட்டனர்.
1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின்
பேர்ல் துறைமுகத்தின் உரிமையைப்
பெற்றது.
1888 - கிழிப்பர் ஜேக் மேரி ஜேன்
கெலியைக் கொன்றான்.
இதுவே அவனது கடைசிக்
கொலையாகும்.
1913 - மகாத்மா காந்தி
கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத்
தண்டனையடைந்தார்.
1921 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின்
விளைவை விளக்கியமைக்காக
இயற்பியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீனாவின்
ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1938 – நாசி ஹிட்லரின் யூதப்
பகைமைக் கொள்கையின்
ஒரு பகுதியாக ஜெர்மனியில்
கிறிஸ்டல் இரவு
நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள்
படுகொலை செய்யப்பட்டனர். 25,000
பேர்
கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில்
அடைக்கப்பட்டனர்.
1953 - கம்போடியா , பிரான்சிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில்
நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற
விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
1963- ஜப்பான் யோகோஹாமா என்ற
இடத்தில் மூன்று ரெயில்கள்
மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசா நிறுவனம் கேப்
கென்னடி தளத்தில்
இருந்து ஆளில்லா அப்பல்லோ 4
விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1985 - சதுரங்க உலகக்கோப்பை
போட்டியில் காரி கஸ்பரோவ்
அனத்தோலி கார்ப்பொவைத்
தோற்கடித்து உலகின்
முதலாவது வயது குறைந்த சதுரங்க
வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 - பனிப்போர்: கம்யூனிசக்
கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத்
திறந்து விட்டதில் பலர்
மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல
ஆரம்பித்தனர்.
1990 - நேபாளத்தில் புதிய
மக்களாட்சி
அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium)
என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - உத்தராஞ்சல் மாநிலம்,
இந்தியாவின் உத்தரப் பிரதேச
மாநிலத்தில்
இருந்து பிரிக்கப்பட்டது.
2005 - வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற
ஐரோப்பாவின் விண்கலம்
கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
2005 - ஜோர்தானின் அம்மான் நகரில்
மூன்று விடுதிகளில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத்
தாக்குதல்களில் 56 பேர்
கொல்லப்பட்டனர்.
இறப்புகள்
1918 - கியோம் அப்போலினேர் ,
பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880 )
1970 - சார்லஸ் டி கோல் , பிரெஞ்சுத்
தளபதி, அரசியல்வாதி (பி. 1890)
1988 - தேங்காய் சீனிவாசன் , தமிழ்
நாடக, திரைப்பட நடிகர், (பி. 1937)
2005 - கே. ஆர். நாராயணன் , இந்தியக்
குடியரசுத் தலைவர், (பி. 1921) .
2006 - வல்லிக்கண்ணன் , தமிழ்
எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
கம்போடியா - விடுதலை நாள்
( 1953)நவம்பர் 9 வரலாறு
நிகழ்வுகள்
1793 - கிறிஸ்தவ மதகுரு வில்லியம்
கேரி கொல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799 - பிரெஞ்சுப் புரட்சி
முடிவுக்கு வந்தது. நெப்போலியன்
பொனபார்ட் பிரான்சைத்
தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தான்.
1872 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில்
பாஸ்டன் நகரில் களஞ்சிய
சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில்
பாஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது.
776 கட்டடங்கள் அழிந்து 20 பேர்
கொல்லப்பட்டனர்.
1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின்
பேர்ல் துறைமுகத்தின் உரிமையைப்
பெற்றது.
1888 - கிழிப்பர் ஜேக் மேரி ஜேன்
கெலியைக் கொன்றான்.
இதுவே அவனது கடைசிக்
கொலையாகும்.
1913 - மகாத்மா காந்தி
கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத்
தண்டனையடைந்தார்.
1921 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின்
விளைவை விளக்கியமைக்காக
இயற்பியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீனாவின்
ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1938 – நாசி ஹிட்லரின் யூதப்
பகைமைக் கொள்கையின்
ஒரு பகுதியாக ஜெர்மனியில்
கிறிஸ்டல் இரவு
நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள்
படுகொலை செய்யப்பட்டனர். 25,000
பேர்
கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில்
அடைக்கப்பட்டனர்.
1953 - கம்போடியா , பிரான்சிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில்
நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற
விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
1963- ஜப்பான் யோகோஹாமா என்ற
இடத்தில் மூன்று ரெயில்கள்
மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசா நிறுவனம் கேப்
கென்னடி தளத்தில்
இருந்து ஆளில்லா அப்பல்லோ 4
விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1985 - சதுரங்க உலகக்கோப்பை
போட்டியில் காரி கஸ்பரோவ்
அனத்தோலி கார்ப்பொவைத்
தோற்கடித்து உலகின்
முதலாவது வயது குறைந்த சதுரங்க
வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 - பனிப்போர்: கம்யூனிசக்
கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத்
திறந்து விட்டதில் பலர்
மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல
ஆரம்பித்தனர்.
1990 - நேபாளத்தில் புதிய
மக்களாட்சி
அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium)
என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - உத்தராஞ்சல் மாநிலம்,
இந்தியாவின் உத்தரப் பிரதேச
மாநிலத்தில்
இருந்து பிரிக்கப்பட்டது.
2005 - வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற
ஐரோப்பாவின் விண்கலம்
கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
2005 - ஜோர்தானின் அம்மான் நகரில்
மூன்று விடுதிகளில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத்
தாக்குதல்களில் 56 பேர்
கொல்லப்பட்டனர்.
இறப்புகள்
1918 - கியோம் அப்போலினேர் ,
பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880 )
1970 - சார்லஸ் டி கோல் , பிரெஞ்சுத்
தளபதி, அரசியல்வாதி (பி. 1890)
1988 - தேங்காய் சீனிவாசன் , தமிழ்
நாடக, திரைப்பட நடிகர், (பி. 1937)
2005 - கே. ஆர். நாராயணன் , இந்தியக்
குடியரசுத் தலைவர், (பி. 1921) .
2006 - வல்லிக்கண்ணன் , தமிழ்
எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
கம்போடியா - விடுதலை நாள்
( 1953)
