தகுதியுண்டு

*01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை  பெறும் ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.2800/- என்பது தொடர்ந்தால்
*01.01.2011 முதல் தனி ஊதியம் ரூ.750/- பெற

தகுதியுண்டு -பள்ளிக்கல்வி மண்டல கணக்கு அலுவலரின் தெளிவுரை


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...