13,500 மக்கள் நலப்பணியாளர்களின் டிஸ்மிஸ் ஆர்டர் ரத்து
மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம்
நேற்று ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக்கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு காலதாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.