சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி விடுமுறை
என்று அறிவித்து உத்தரவிட்டுள்ளார். நாகை,
விழுப்புரம், திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)