1292 - ஜான் பலியல்
ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
1511 - ஸ்பெயின் மற்றும்
இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு
எதிராக அணி திரண்டன.
1558 - இங்கிலாந்தின் முதலாம்
மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட
சகோதரி முதலாம் எலிசபெத்
அரசியானார்.
1796 - பிரெஞ்சுப் படைகள்
ஆஸ்திரியர்களை இத்தாலியில்
ஆர்க்கோல் என்ற இடத்தில்
தோற்கடித்தன.
1820 - கேப்டன் நத்தானியல் பால்மர்
அண்டார்ட்டிக்காவை அடைந்த
முதலாவது அமெரிக்கர் ஆனார்.
பால்மர்
குடாநாடுக்கு இவரது நினைவாகப்
பெயர் சூட்டப்பட்டது.
1831 - எக்குவாடோர் மற்றும்
வெனிசுவேலா ஆகியன பாரிய
கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய்
திறக்கப்பட்டது.
1873 - பெஸ்ட் , பூடா, மற்றும்
ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட
புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின்
தலைநகராக்கப்பட்டது.
1878 - இத்தாலியின் முதலாம்
உம்பேர்ட்டோ மீதான
முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
1903 - ரஷ்யாவின் சமூக ஜனநாயக
தொழிற் கட்சி போல்ஷெவிக்
(பெரும்பான்மை), மேன்ஷெவிக்
(சிறுபான்மை) என இரண்டாகப்
பிளவுண்டது.
1918 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி
மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த
சேதம் ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கானோர்
வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம்
அமைக்கப்பட்டது.
1922 - முன்னாள் ஓட்டோமான்
பேரரசின் சுல்தான் ஆறாம்
மெஹ்மெட் இத்தாலிக்கு
நாடு கடத்தப்பட்டான்.
1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத்
ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939 - செக் நாட்டில் நாசி
எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9
மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானோர்
வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
1950 - 14வது தலாய் லாமா டென்சின்
கியாட்சோ தனது 15வது வயதில்
திபெத்தின் அரசுத் தலைவரானார்.
1968 - அலெக்சாண்ட்ரொஸ்
பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க
சர்வாதிகாரி ஜோர்ஜ்
பப்படொபவுலொசைக்
கொலை செய்ய முயற்சித்ததாகக்
குற்றஞ் சாட்டப்பட்டு மரண
தண்டனை விதிக்கப்பட்டது.
1970 - வியட்நாம் போர் : மை லாய்
படுகொலைகள் தொடர்பாக
அமெரிக்காவின் லெப்டினண்ட்
வில்லியம் கலி
விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1
சந்திரனில் தரையிறங்கியது.
தொலைவில் இருந்து இயக்கக்கூடிய
ரோபோ ஒன்று வேறோர்
உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற்
தடவை ஆகும்.
1970 - டக்லஸ் ஏங்கெல்பேர்ட்
முதலாவது கணினி mouse க்கான
காப்புரிமம் பெற்றார்.
1989 - பனிப்போர்:
செக்கோசிலவாக்கியாவில்
இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம்
அடக்கும் காவற்துறையினரால்
நசுக்கப்பட்டது. ஆனாலும்
இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல்
கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக
அமைந்தது.
2003 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர்
கலிபோர்னியாவின் ஆளுநரானார்.
பிறப்புக்கள்
1904 - இசாமு நொகுச்சி சிற்பக்
கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ.
1988 )
1909 - சி. இலக்குவனார், தமிழறிஞர்
(இ. 1973)
1920 - ஜெமினி கணேசன் தமிழ்த்
திரைப்பட நடிகர் (இ. 2005 )
1927 - கமில் சுவெலபில் , செக்
நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
இறப்புகள்
1558 - இங்கிலாந்தின் அரசி முதலாம்
மேரி (பி. 1516)
சிறப்பு நாள்
அனைத்துலக மாணவர் நாள்
ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
1511 - ஸ்பெயின் மற்றும்
இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு
எதிராக அணி திரண்டன.
1558 - இங்கிலாந்தின் முதலாம்
மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட
சகோதரி முதலாம் எலிசபெத்
அரசியானார்.
1796 - பிரெஞ்சுப் படைகள்
ஆஸ்திரியர்களை இத்தாலியில்
ஆர்க்கோல் என்ற இடத்தில்
தோற்கடித்தன.
1820 - கேப்டன் நத்தானியல் பால்மர்
அண்டார்ட்டிக்காவை அடைந்த
முதலாவது அமெரிக்கர் ஆனார்.
பால்மர்
குடாநாடுக்கு இவரது நினைவாகப்
பெயர் சூட்டப்பட்டது.
1831 - எக்குவாடோர் மற்றும்
வெனிசுவேலா ஆகியன பாரிய
கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய்
திறக்கப்பட்டது.
1873 - பெஸ்ட் , பூடா, மற்றும்
ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட
புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின்
தலைநகராக்கப்பட்டது.
1878 - இத்தாலியின் முதலாம்
உம்பேர்ட்டோ மீதான
முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
1903 - ரஷ்யாவின் சமூக ஜனநாயக
தொழிற் கட்சி போல்ஷெவிக்
(பெரும்பான்மை), மேன்ஷெவிக்
(சிறுபான்மை) என இரண்டாகப்
பிளவுண்டது.
1918 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி
மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த
சேதம் ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கானோர்
வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம்
அமைக்கப்பட்டது.
1922 - முன்னாள் ஓட்டோமான்
பேரரசின் சுல்தான் ஆறாம்
மெஹ்மெட் இத்தாலிக்கு
நாடு கடத்தப்பட்டான்.
1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத்
ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939 - செக் நாட்டில் நாசி
எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9
மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானோர்
வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
1950 - 14வது தலாய் லாமா டென்சின்
கியாட்சோ தனது 15வது வயதில்
திபெத்தின் அரசுத் தலைவரானார்.
1968 - அலெக்சாண்ட்ரொஸ்
பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க
சர்வாதிகாரி ஜோர்ஜ்
பப்படொபவுலொசைக்
கொலை செய்ய முயற்சித்ததாகக்
குற்றஞ் சாட்டப்பட்டு மரண
தண்டனை விதிக்கப்பட்டது.
1970 - வியட்நாம் போர் : மை லாய்
படுகொலைகள் தொடர்பாக
அமெரிக்காவின் லெப்டினண்ட்
வில்லியம் கலி
விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1
சந்திரனில் தரையிறங்கியது.
தொலைவில் இருந்து இயக்கக்கூடிய
ரோபோ ஒன்று வேறோர்
உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற்
தடவை ஆகும்.
1970 - டக்லஸ் ஏங்கெல்பேர்ட்
முதலாவது கணினி mouse க்கான
காப்புரிமம் பெற்றார்.
1989 - பனிப்போர்:
செக்கோசிலவாக்கியாவில்
இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம்
அடக்கும் காவற்துறையினரால்
நசுக்கப்பட்டது. ஆனாலும்
இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல்
கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக
அமைந்தது.
2003 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர்
கலிபோர்னியாவின் ஆளுநரானார்.
பிறப்புக்கள்
1904 - இசாமு நொகுச்சி சிற்பக்
கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ.
1988 )
1909 - சி. இலக்குவனார், தமிழறிஞர்
(இ. 1973)
1920 - ஜெமினி கணேசன் தமிழ்த்
திரைப்பட நடிகர் (இ. 2005 )
1927 - கமில் சுவெலபில் , செக்
நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
இறப்புகள்
1558 - இங்கிலாந்தின் அரசி முதலாம்
மேரி (பி. 1516)
சிறப்பு நாள்
அனைத்துலக மாணவர் நாள்
