அடுத்த செக் !!!ஆதார் செக் !!!!

*EMIS  இல் பதிவு செய்யப்பட்ட மாணவர் விவரங்களில
 *மாணவர்களின் ஆதார் அட்டையிலுள்ள EID/UID எண்ணினை    சேர்க்கவேண்டும் -   பள்ளிக் கல்வி இயக்குனர்



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...