"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி!!!

மாநில திட்ட இயக்குநர் (SSA) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.745/அ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான
வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-06.11.2013


உயர் தொடக்கநிலை-08.11.2013

மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-12.11.2013

உயர் தொடக்கநிலை-19.11.2013


வட்டார வள மைய அளவில் "READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி

தொடக்க நிலை-16.11.2013

உயர் தொடக்கநிலை-23.11.2013

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...