அரவக்குறிச்சி தாலுக்கா பூமதேவம் அரசு பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி பூமிகா மாநில அளவில் நடக்கும் சதுரங்கபோட்டியில் கலந்து கொள்ள இருக்கிறாள் கிராமத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் உருவாக நாமும் வாழ்த்துவோம்,


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...