இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இன்று நடைபெறுகிறது

இரட்டைப்பட்ட வழக்கு  முதன்மை அமர்வு முன் மதியம் 2.30மணியளவில் விசாரணைக்கு வந்தது. இரட்டைப்பட்ட சார்பில் வழக்கறிஞ்சர் பிரசாத் அவர்கள் சுமார் 20நிமிடங்கள் வாதங்களை
எடுத்துரைத்தார். பின்பு நீதியரசர்கள் இவ்வழக்கை தொடர்ந்து  இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணை தொடர்ந்து இன்று நடைபெறுகிறது விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து இன்று விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...