*சேலத்தில் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்களையும்,மாநில பொறுப்பாளர்களையும் வாழ்த்தி நன்றி
கூறுகிறேன்.
*கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,
*எப்படி மாறுதல் வழக்கில் சாதித்தோமோ,அதைப் போல,சம்பளத்தினையும் நீதிமன்றம் வழியாக பெற்றே தீருவோம்.
*சென்னையில் மூத்த வழக்கறிஞர் ஒருவரை கொண்டு புதிய வழக்கு பதிவுசெய்து வெற்றிபெறுதல்.
*இழந்த சம்பளத்தினை உறுதியாக மீட்பது.
*வருகை புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.