பிமினி ரோடு அல்லது பிமினி சுவர்
என்றழைக்கப்படும் இந்த விஷயம்
பஹாமா மாகாணத்தின்
வடக்கு பிமினித்தீவில்
தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட
ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ
நீளமுடன் கூடிய
இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில்
காணப்படும் சதுரமான
பாறைகளாலான ரோடு போன்ற
அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற
அமைப்பும், தூண்கள் போன்ற
அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான
மர்மக்கதைகளுக்கு காரணமானதாய்
அமைந்திருக்கிறது.
அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம்
காணாமல் போனதான வரலாறுகள்
மேலைநாட்டில் திரைப்படங்களிலும்,
நாவல்களிலும் பிரசித்தபெற்றவை.
கதைகளில் இருக்கும் புராதன
அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின்
தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட
படிவங்கள் என்ற கதையும்,
இது இயற்கையாக உருவான படிவமா...
இல்லை மனிதர்களால்
உருவாக்கப்பட்டு கடலுக்குள்
புதையுண்ட
நகரமா என்பது இன்றளவும்
ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட
தீரா மர்மமாகவே நீடிக்கிறது.அல்லது பிமினி சுவர்
என்றழைக்கப்படும் இந்த விஷயம்
பஹாமா மாகாணத்தின்
வடக்கு பிமினித்தீவில்
தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட
ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ
நீளமுடன் கூடிய
இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில்
காணப்படும் சதுரமான
பாறைகளாலான ரோடு போன்ற
அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற
அமைப்பும், தூண்கள் போன்ற
அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான
மர்மக்கதைகளுக்கு காரணமானதாய்
அமைந்திருக்கிறது.
அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம்
காணாமல் போனதான வரலாறுகள்
மேலைநாட்டில் திரைப்படங்களிலும்,
நாவல்களிலும் பிரசித்தபெற்றவை.
கதைகளில் இருக்கும் புராதன
அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின்
தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட
படிவங்கள் என்ற கதையும்,
இது இயற்கையாக உருவான படிவமா...
இல்லை மனிதர்களால்
உருவாக்கப்பட்டு கடலுக்குள்
புதையுண்ட
நகரமா என்பது இன்றளவும்
ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட
தீரா மர்மமாகவே நீடிக்கிறது.
என்றழைக்கப்படும் இந்த விஷயம்
பஹாமா மாகாணத்தின்
வடக்கு பிமினித்தீவில்
தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட
ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ
நீளமுடன் கூடிய
இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில்
காணப்படும் சதுரமான
பாறைகளாலான ரோடு போன்ற
அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற
அமைப்பும், தூண்கள் போன்ற
அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான
மர்மக்கதைகளுக்கு காரணமானதாய்
அமைந்திருக்கிறது.
அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம்
காணாமல் போனதான வரலாறுகள்
மேலைநாட்டில் திரைப்படங்களிலும்,
நாவல்களிலும் பிரசித்தபெற்றவை.
கதைகளில் இருக்கும் புராதன
அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின்
தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட
படிவங்கள் என்ற கதையும்,
இது இயற்கையாக உருவான படிவமா...
இல்லை மனிதர்களால்
உருவாக்கப்பட்டு கடலுக்குள்
புதையுண்ட
நகரமா என்பது இன்றளவும்
ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட
தீரா மர்மமாகவே நீடிக்கிறது.அல்லது பிமினி சுவர்
என்றழைக்கப்படும் இந்த விஷயம்
பஹாமா மாகாணத்தின்
வடக்கு பிமினித்தீவில்
தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட
ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ
நீளமுடன் கூடிய
இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில்
காணப்படும் சதுரமான
பாறைகளாலான ரோடு போன்ற
அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற
அமைப்பும், தூண்கள் போன்ற
அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான
மர்மக்கதைகளுக்கு காரணமானதாய்
அமைந்திருக்கிறது.
அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம்
காணாமல் போனதான வரலாறுகள்
மேலைநாட்டில் திரைப்படங்களிலும்,
நாவல்களிலும் பிரசித்தபெற்றவை.
கதைகளில் இருக்கும் புராதன
அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின்
தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட
படிவங்கள் என்ற கதையும்,
இது இயற்கையாக உருவான படிவமா...
இல்லை மனிதர்களால்
உருவாக்கப்பட்டு கடலுக்குள்
புதையுண்ட
நகரமா என்பது இன்றளவும்
ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட
தீரா மர்மமாகவே நீடிக்கிறது.
