இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது

இன்று  (13.11.2013) இரட்டைப்பட்டம் சென்னை  உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.வழக்கு வரிசை எண் 23ல் வருகிறது .அதனால்
இன்று அனைத்து  நண்பர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...