DOUBLE DEGREE NEWS

25.11.2013 இறுதி கட்ட விசாரணையை எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு?
இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி
25.11.2013 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.  வரிசை எண் 21ல் பட்டியிலடப்பட்டுள்ளதால்  காலை அமர்விலே விசாரணை எல்கையை தொட்டு விடும். அரசு தரப்பு மற்றும் மூன்றாண்டு கால படிப்பு வழக்குரைஞர்களின் வாதங்கள்  நடைபெற உள்ளதால் அதன் விசாரணை திங்கள் கிழமை நிறைவடைந்து விடும். தீர்ப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...