வேலுரில் வேர் ஊன்றியது ஆசிரியர்களுக்கான SSTA .

*கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் ,கலந்து கொண்டவர்களுக்கும்     நன்றி.கண்டிப்பாக இன்னும் பெரிய வெற்றி SSTA
விற்கு கடவுளின் மேலான ஆசிர்வாதத்தால் கிடைக்கும் என நம்பிக்கை ஊட்டியது சுதந்திரம் கிடைக்க வித்திட்ட வேலூர்.
*அறியாமையில் இருந்த ஆசிரியர்களுக்கு அருக்காமையில் இருக்கிறோம் என்று அரவணைத்த நிமிடங்கள் 
*நமக்கு மாவட்ட மாறுதல் கிடைத்துவிட்டதா ?என அறியாதவர்களாய் கேட்டவர்களுக்கு ஆறுதலாய் நின்றது,மன நிறைவை தந்தது.
*நமக்காக நாம் என்ற எண்ணத்தை விதைத்தது கூட்டம் 
*எதிர்பாராத கூட்டம் பிரமிக்க வைத்தது.
*நமக்கென்று ஒரு அமைப்பு உள்ளதென்ற ஆனந்தம்.
*உண்மையாக இருந்தால் எந்த ஒரு காரியத்திலும் சாதிக்கலாம் ,என கண்கூடாக பார்த்ததில் நிறைவு.
*இனி நமக்கு கவலை இல்லை என ,வருகை புரிந்தவர் முகங்களில் ,மொழியாக .....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...