அனைத்துலக விண்வெளி நிலையம்
என்பது விண்ணிலே நம் நிலவில் இருந்து தாழ்-
orbit) சுற்றிவரும்
ஒரு செயற்கை விண்நிலையம்.
பன்னாட்டு மக்கள் ஒன்றாக
உழைத்து உருவாக்கி வரும்
ஒரு விண்வெளி நிலையம். இதனை
ஆங்கிலத்திலே International Space Station
(ISS) என்பர். இந்த அனைத்துலக
விண்வெளி நிலையம்.
நிலவில் இருந்து 360
கி.மீ உயரத்திலே, காற்று(வளி)
மண்டலத்தைத் தாண்டி உள்ள புற
வெளியிலே, 92
நிமிடங்களுக்கு ஒருமுறை நிலவை சுற்றி வருகின்றது.
நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம்
ஆண்டு சூன் மாதம்
வரையிலுமே சுமார் 37,500
தடவைக்கும் மேலாக உலகைச்
சுற்றி வந்துள்ளது.
இந்த
விண்வெளி நிலையத்தை உருவாக்கியது ஒரு பெரும்
பொறியியல் வெற்றி.
இந்நிலையத்தை இயக்கவும்,
பழுது பார்க்கவும் ஆய்வுகள்
நடத்தவும் எப்பொழுதும் இரண்டு பேர்
இருப்பர். நவம்பர் 2, 2000ல்
இருந்து யாரேனும் 2 பேர்
இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையத்தை இயக்கத்தேவையான
எல்லாப் பொருட்களையும்,
கட்டுமானப் பொருட்கள்
முதற்கொண்டு எல்லாவற்றையும்,
பூமியில் இருந்து விண்கலம்
வழியாக எடுத்துச் செல்லவேண்டும்.
இப்பெரும் பன்னாட்டுக்
கூட்டு முயற்சியில்
பங்கு கொள்ளும் நிறுவனங்கள்
யாவை என்றால், அமெரிக்காவின்
நாசா (NASA), ரஷ்ய
கூட்டாட்சி விண்வெளி நிறுவனம்,
ஐரோப்பிய
விண்வெளி நிறுவனம் ,ஜப்பானிய
வான் விண்வெளி வெளித்தேடல்
நிறுவனம்,
கனடா விண்வெளி நிறுவனம் ஆகும்.
இவையன்றி, பிரேசில்
விண்வெளி நிறுவனமும் இத்தாலிய
விண்வெளி நிறுவனமும்
பல்வேறு நிலைகளில்
பங்கு கொள்ளுகின்றன.
இந்த விண்வெளி நிலையத்தில் பன்னாட்டைச் சேர்ந்த
பலர்
சென்று இருந்து திரும்பி இருக்கிறார்கள்.
வியப்பூடும் விதமாக,
பொது மக்களில் மூன்று பேரும்
சுற்றுலாப் பயணமாக
சென்று திரும்பியுள்ளார்கள்.
