18ம் தேதி உள்ளூர் விடுமுறை !!!

நீலகிரி பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்கள் கொண்டாடும் ஹெத்தை
அம்மன்பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறையை
மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...