அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வருடத்தில் 3 நாட்கள் Religion Holiday உண்டா என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு உண்டு என இணை இயக்குநர் அவர்கள் அளித்துள்ள பதில்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...