டிசம்பர் 7 வரலாறு நிகழ்வுகள்

கிமு 43 - ரோம அரசியல்வாதி
மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ
படுகொலை செய்யப்பட்டான்.
1724 - போலந்தின் டொரூன் என்ற
இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து
மதத்தினருக்கு மரண
தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து

அங்கு கலவரம்
மூண்டது.
1787 - டெலவெயர் 1வது மாநிலமாக
ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
1815 - நெப்போலியனுக்கு ஆதரவாக
இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல்
நேய் என்பவனுக்கு மரண
தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1900 - மாக்ஸ் பிளாங்க் தனது
பேர்லின் இல்லத்தில்
வைத்து புகழ்பெற்ற கரும்பொருள்
வெளியேற்ற விதியைக்
கண்டுபிடித்தார்.
1910 - யாழ்ப்பாணம் , மானிப்பாய்
இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம்
திறக்கப்பட்டது.
1917 - முதலாம் உலகப் போர்:
ஆஸ்திரியா -ஹங்கேரி மீது ஐக்கிய
அமெரிக்கா போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
பின்லாந்து , ஹங்கேரி , போலந்து,
ருமேனியா ஆகியவற்றின் மீது
கனடா போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்:
ஜப்பானியர் ஹவாயின் பேர்ள்
துறைமுகத்தைத் தாக்கினர்.
1946 - ஜார்ஜியாவின்
அட்லாண்டாவில்
உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற
தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1949 - சீனக் குடியரசின்
அரசு நான்கிங் நகரில் இருந்து
தாய்வானுக்கு மாறியது.
1966 - துருக்கியில் இராணுவ
முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ
விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - பாகிஸ்தானில் நூருல் அமீன்
பிரதமராகவும் சுல்பிக்கார்
அலி பூட்டோவை உதவிப்
பிரதமராகவும் கொண்ட
கூட்டணி அரசை அதிபர்
யாகியா கான் அறிவித்தார்.
1972 - அப்போலோ திட்டத்தின்
கடைசி விண்கலம் "அப்போலோ 17"
சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1975 - கிழக்குத் தீமோரை
இந்தோனீசியா முற்றுகையிட்டது.
1983 - ஸ்பெயின் மாட்ரிட் நகரில்
இரண்டு விமானங்கள் மோதியதில் 93
பேர் கொல்லப்பட்டனர்.
1987 - கலிபோர்னியாவில்
பறந்து கொண்டிருந்த விமானத்தில்
பயணி ஒருவர் தனது முன்னாள்
முதலாளியையும் விமான
ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின்
தன்னைத் தானே சுட்டுக் கொண்டான்.
இதனால் விமானம் தரையில்
மோதியதில் அதில் பயணம் செய்த
அனைத்து 43 பேரும் கொல்லப்பட்டனர்.
1988 - ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9
ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர்
கொல்லப்பட்டு 400,000 பேர்
வீடுகளை இழந்தனர்.
1988 - யாசர் அரபாத் இஸ்ரேலை
தனிநாடாக அங்கீகரித்தார்.
1995 - கலிலியோ விண்கலம்
விண்ணுக்கு ஏவப்பட்டு 6
ஆண்டுகளின் பின்னர் வியாழனை
அடைந்தது.

பிறப்புக்கள்
1928 - நோம் சோம்சுக்கி , அமெரிக்கப்
பேரறிஞர்

இறப்புகள்
1947 - நிக்கலாஸ் பட்லர், நோபல்
பரிசு பெற்றவர் (பி. 1862 )
1956 - லாரி பர்ட் , முன்னாள்
அமெரிக்க கூடைப்பந்து வீரர்
1985 - ராபர்ட் கிறேவ்ஸ், ஆங்கில
எழுத்தாளர் (பி. 1895 )
1993 - வூல்ஃப்காங்க் போல், நோபல்
பரிசு பெற்றவர் (பி. 1913 )
1998 - மார்ட்டின் ரொட்பெல், நோபல்
பரிசு பெற்றவர் (பி. 1925 )

சிறப்பு நாள்
ஐக்கிய அமெரிக்கா - பேர்ள்
துறைமுக நாள்
இந்தியா - கொடி நா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...