வெள்ளி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க வேண்டுமா?


தினமும் மாலை வேளையில் சுமார் 6.30 மணிக்கு மேற்கு வானில் பிரகாசமாக ஒரு நட்சத்திரம் தெரியும் அது தான் வெள்ளி கிரகம். நட்சத்திரங்கள் மின்னும் ஆனால் கிரகங்கள் மின்னாது. உங்களிடம் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் இருந்தால் அதில் sky map என்ற
அப்ளிகேசனை நிறுவி அதன் மூலமாக அந்த கிரகம் உள்ள பக்கமாக உங்களது மொபைல் கேமிராவை வைத்தால் வெள்ளி கிரகம் நன்றாக தெரியும். இதேபோல் தினம் இரவு 10 மணிக்கு மேல் வியாழன் கிரகத்தையும் பார்க்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...