தகவல் உரிமைச் சட்டம் பயிற்சி

தகவல் உரிமைச் சட்டம் பயிற்சி 05-01-2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை 29 கும்பத் காம்ப்ளெக்ஸ் ரத்தன் பஜார் சென்னை 600003 முகவரியில் நடைபெறும் முன் பதிவுக்கு உங்கள் பெயர் முகவை   இ மயில்
முகவரியுடன் ஒரு SMS அனுப்பி பதிவு செய்ய 9994658672 , 9444305581 அல்லது www.voiceofindian.org வலைதளத்தில் பதிவு செயலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...