நியூட்டன் அறிவியல் மன்றம் !!!

*எவ்வளவோ ஆசிரியர்கள், தினமும்  மாணவர்களுக்கு போதிக்கவும்,அவர்களை நெறிப்படுத்தவும் எடுக்கும் முயற்சிகளில் பல ,நம்  கண்ணிற்கு தெரியாமல் போனாலும்,நம் கண்ணில் படும் நல்ல விசயங்களை கண்டிப்பாக ஆசிரியர்களுக்கான SSTA வெளியிடும்.இன்னும் சிறக்க வாழத்துக்கள்!!! 

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பில் இன்று நடைபெற்ற சிந்தனையைத் தூண்டும் அறிவியல் போட்டிகளில் சில காட்சிகள்/ உதவி/கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மதிப்பீட்டாளராகவும் ஆலோசகர்களாகவும் செயல்பட்டு சிறப்பு செய்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...