விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (டிசம்பர் 13) விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர்
அறிவித்துள்ளார். எனினும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...