மாறுதல் வழக்கில் ஏமாற்ற நினைத்தவர்கள் இப்போது ஊதிய வழக்கில் கால்வைத்துள்ளது.என்ன நடக்கும் என்று பார்ப்போம்!!!நல்லது என்றால் மனதார வரவேற்போம்!!!

CLICK HERE TO VIEW OUR SALARY CASE POSITION AT MADURAI HIGH COURT.CLICK AND SELECT WRIT PETION(MD)and CASE NUMBER 9218/2012 &SUBMIT
ஒன்றரைஆண்டுகளுக்கு முன்பே நம் இயக்கத்தால் நம்முடைய  இயக்க உறுப்பினர் திரு.இளையராஜா அவர்களின் பெயரில் நாம் பதிவு செய்த இடைநிலை ஊதிய முரண்பாட்டு வழக்கு.அப்போது அரசிடமிருது நமக்கு கிடைத்த பதில் யாவரும் அறிந்த ஒன்றே !!! மாறுதல் வழக்கில் ஏமாற்ற நினைத்தவர்களை
கடவுளின் துணையோடு SSTA     தோலுறித்து காட்டியது. ஒரு ஆதாரமும் இல்லாமல்,ஆதாயம் தேடியவர்களை விரட்டியடித்தது.தற்போது உள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் SSTA .மாறுதல் வாழ்க்கைபோல் திசை மாறினால் SSTA உச்சநீதி மன்றம் சென்றாலும் வெற்றிவாகை சூடும்.








SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...