சான்றிதழ் நகல்களில் சான்றோப்பமிடவதற்கான ஆணை!!!

*பள்ளிக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் (நிலை - 1) ஆகியோர் சான்றிதழ் நகல்களில் சான்றோப்பமிடவதற்கான ஆணை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...